எபிநேசரே உதவினீரே - Ebinesare uthavineere

எபிநேசரே உதவினீரே

ஆராதனை உமக்கே

எல்ரோயீ என்னை கண்டீரே

ஆராதனை உமக்கே

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே

துதிகளின் நடுவே வாசம் செய்வீரே

ஆராதனை உமக்கே

வாரும் தூய ஆவியே

துதிகளை ஏற்றிடுமே

ஆராதனை உமக்கே

யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்

ஆராதனை உமக்கே

யேகோவா ராஃபா சுகம் தந்தீரே

ஆராதனை உமக்கே

எபிநேசரே உதவினீரே - Ebinesare uthavineere

Ebinesare uthavineere

aarathanai umakke